Breaking News

திருவள்ளூரில் மாவட்டத்தில் ஜுலை 29 ம் தேதி உள்ளூர் விடுமுறை..!

NEWS COVER
0
திருவள்ளூரில் மாவட்டத்தில் ஜுலை 29 ம் தேதி உள்ளூர் விடுமுறை..!
GET NEWS COVER
வரும் ஜூலை 29ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஆடி கிருத்திகை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜூலை 29ஆம் தேதி திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி கிருத்திகை விழா விமரிசையாக கொண்டாடுவதை ஒட்டி மாவட்ட ஆட்சியர் திரு.பிரபு சங்கர் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்