ரூபாய் 3 லட்சம் வரை வரிவிலக்கு.! பட்ஜெட்டில் அறிவிப்பு.!
NEWS COVER
0
ரூபாய் 3 லட்சம் வரை வரிவிலக்கு.! பட்ஜெட்டில் அறிவிப்பு.!
GET NEWS COVER
2024-25 நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று தொடங்கியது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 7-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.
முக்கிய அம்சங்கள்
1) புதிய வருமான வரித்திட்ட அறிவிப்பின்படி 3 லட்சம் வரை வரி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2) 3 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை வருமானத்திற்கு 5 % வரி செலுத்த வேண்டும்
3) 7 லட்சம் முதல் 10 லட்சம் வரை உள்ள வருமானத்திற்கு 10% வரி செலுத்த வேண்டும்
4) 10லட்சம் முதல் 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 15 % வரி செலுத்த வேண்டும்.
5) 12 இலிருந்து 15 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 20% வரி செலுத்த வேண்டும்
6) 15 லட்சத்திற்கும் மேலிருந்தால் 30 % வரி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: பட்ஜெட் செய்திகள்