Breaking News

பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்.! தமிழக அரசு அதிரடி உத்தரவு.!

NEWS COVER
0
பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளர்கள் இடமாற்றம்.! தமிழக அரசு அதிரடி உத்தரவு.!

GET NEWS COVER

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பினை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.அதன்படி, 

நீலகிரி மாவட்ட எஸ்.பி.யாக நிஷா மாற்றம். 

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக ஆல்பர்ட் ஜான் 

கோவை மாவட்ட எஸ்.பி.யாக கார்த்திகேயன்,

பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி.யாக ஆதர்ஷ் பெசேரா,

திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக ஷ்ரேயா குப்தா,

சேலம் மாவட்ட எஸ்.பி.யாக கவுதம் கோயல்.

நாகை மாவட்ட எஸ்.பி.யாக அருண் கபிலன்,

 கரூர் மாவட்ட எஸ்.பி.யாக பெரோஸ் கான்,

விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யாக கண்ணன்,

 மயிலாடுதுறை மாவட்ட எஸ்.பி.யாக ஸ்டாலின்,

 திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி.யாக பிரபாகர்,

தருமபுரி மாவட்ட எஸ்.பி.யாக மகேஷ்வரன்,

 தென்காசி மாவட்ட எஸ்.பி.யாக ஸ்ரீனிவாசன், 

வேலூர் மாவட்ட எஸ்.பி.யாக மதிவாணன்,

ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்