Breaking News

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! வானிலை மையம் அறிவிப்பு..!

NEWS COVER
0
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! வானிலை மையம் அறிவிப்பு..!
GET NEWS COVER

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (28.09.2024) 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. 

அதன்படி திருநெல்வேலி, தென்காசி,கன்னியாகுமரி,  விருதுநகர், மதுரை, தேனி, திருச்சி, திண்டுக்கல், கரூர், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர்,மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Tags: வானிலை செய்திகள்