மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்.
NEWS COVER
0
மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்
இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
துறை : மத்திய உள்துறை அமைச்சகம்
பணியின் பெயர் :
Executive ,
junior intelligence officer,
security assistant and etc.
மொத்த காலி பணியிடங்கள்: 766
கல்வித் தகுதி: 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ..
சம்பளம்: ரூ.21,700 - ரூ.1,51,100
வயதுவரம்பு : 56 வயதுக்குள்
தேர்வுமுறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.8.2022
விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
Assistant Director/G-3, Intelligence Bureau,
Ministry of Home Affairs, 35 S
P Marg, Bapu Dham,
New Delhi - 110 021
மேலும் விவரங்களுக்கு http://www.mha.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.
Tags: வேலை வாய்ப்பு செய்திகள்