கனமழை காரணமாக நாளை ( 11.11.2022) 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!!
NEWS COVER
0
கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
GET NEWS COVER
RED ALERT எச்சரிக்கையை தொடர்ந்து நாளை முதல் 4 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி
ராணிப்பேட்டை
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
செங்கல்பட்டு
ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 11.11.2022 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படும்போது இந்த பக்கத்தில் பதிவேற்றப்படும். மேலும் விவரங்களுக்கு GET NEWS COVER செய்திகள் பக்கத்தினை லைக் செய்து பக்கத்துடன் இணைந்து இருக்கவும்.
Tags: வானிலை செய்திகள்