Breaking News

தமிழகத்தில் விரைவில் 7 புதிய மாவட்டங்கள் உதயம்..!

NEWS COVER
0
தமிழகத்தில் விரைவில் 7 புதிய மாவட்டங்கள் உதயம்..! 
GET NEWS COVER

தமிழகத்தில் விரைவில் 7 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன. மக்கள் தொகை பெருக்கம், வருவாய் மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாவட்டங்கள் பிரிக்கப்படும்.

இந்நிலையில் தமிழகத்தில் புதியதாக

கும்பகோணம்

விருத்தாசலம்

பழனி

கோபிச்செட்டிபாளையம்

ஆரணி

பொள்ளாச்சி

கோவில்பட்டி

ஆகிய 7 மாவட்டங்கள் புதியதாக உருவாக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






Tags: தமிழக செய்திகள்