தமிழகத்திற்கு புதிய பேருந்துகள்! போக்குவரத்து துறை அறிவிப்பு.
NEWS COVER
0
தமிழகத்திற்கு 1771 புதிய பேருந்துகள் போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதியதாக 1771 BS IV ரக பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய பேருந்துகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து துறை மண்டலங்களுக்கும் பிரித்து வழங்கப்பட உள்ளது.
அதன்படி,
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 402 பேருந்துகளும்,
விழுப்புரம் மண்டலத்திற்கு 347 பேருந்துகளும்,
சேலம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும்,
கோவை மண்டலத்திற்கு 115 பேருந்துகளும்,
கும்பகோணம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும்,
மதுரை மண்டலத்திற்கு 251 பேருந்துகளும்,
திருநெல்வேலி போக்குவரத்து மண்டலத்திற்கு 50 பேருந்துகளும் வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்