கனமழை காரணமாக 7 இன்று( 02.11.2022)மாவட்டங்களில் பள்ளிகள் விடுமுறை!!
NEWS COVER
0
7 மாவட்டங்களில் பள்ளிகள் இன்று (02.11.2022) விடுமுறை!! கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..
GET NEWS COVER
தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக நேற்று நான்கு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டன நிலையில் கனமழை தொடர்வதால் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் இன்றும் ( 02.11.2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி
சென்னை,
திருவள்ளுர்
ராணிப்பேட்டை
ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிப்பதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்
வேலூர்
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
விழுப்புரம்
ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் திருப்பத்தூர் மாவட்டத்தில் 8 ம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்