தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி எங்கே உள்ளது? சேட்டிலைட் காட்சி!!
NEWS COVER
0
தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி எங்கே உள்ளது? சேட்டிலைட் காட்சி! (Satellite LIVE)
GET NEWS COVER
தென்மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே மிக கனமழை பெய்து வருகிறது.
சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை முதலே தமிழகத்தில் பெரும்பான்மையான மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டன. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி எப்போது கரையை கடக்கும் மற்றும் தற்போதைய நிலவரம் என்ன என்பது குறித்து சேட்டிலைட் மூலம் அறிந்து கொள்ளலாம்.
தற்பொழுது காற்றழுத்த தாழ்வு பகுதி எங்கே உள்ளது( SATELLITE LIVE) என்று அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Tags: வானிலை செய்திகள்