Breaking News

மாணவ மாணவிகளுக்கு மாதாந்திர பாஸ்!! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு..!

Unknown
0
மாணவ மாணவிகளுக்கு மாதாந்திர பாஸ்!!  சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு..!

GET NEWS COVER

சென்னையில் உள்ள மாணவ மாணவிகளுக்கு மாநகர பேருந்துகளில் வழங்கப்படுவது போன்று மெட்ரோ ரயிலிலும் மாதாந்திர பாஸ் வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) ஏற்கனவே மாதாந்திர பாஸ் திட்டத்தை அறிவித்துள்ள நிலையில் இப்போது கல்லூரி மாணவ மாணவிகளுக்கு 40 சதவீத சலுகையில் மாதாந்திர பாஸ் என்ற புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.

அதன்படி முதற்கட்டமாக அரசு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இந்த சலுகை பாஸ் வழங்கப்படும் என்றும் இதன் அடுத்த கட்டமாக தனியார் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் பள்ளி மாணவிகளுக்கும் இந்த பாஸ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்