12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் D.T.Ed. இரண்டு ஆண்டு பட்டயப்படிப்பு படிக்க மருதம் ஆசிரியர் பயிற்சி மையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்.
NEWS COVER
0
மருதம் ஆசிரியர் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சேர விண்ணப்பிக்கலாம்
GET NEWS COVER
மருதம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் D.T.Ed. (a) D.El.Ed இரண்டு ஆண்டு பட்டயப்படிப்பு படிக்க 2023-2024 ஆம் ஆண்டு மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டும் நன்கொடை இல்லை எனவும் SCIST மாணவ, மாணவிகள் கல்வி உதவி தொகை பெற்று படிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது
வயது வரம்பு:-
SC & ST
34வயது
BC/MBC/OC :
30வயது
கல்வி தகுதி:-
+2 தேர்ச்சி 45% மதிப்பெண்
தொடர்புக்கு:-
044-22550599
81249 40353
98844 94647
91505 37095
90470 08755
Tags: தமிழக செய்திகள்