Breaking News

12 ம் வகுப்பு போதும் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு முழு விவரம்

NEWS COVER
0

12 ம் வகுப்பு போதும் மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைவாய்ப்பு! முழு விவரம்



தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள நுண்கதிர் படபிடிப்பாளர் Radiographer பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

கல்வி தகுதி:-

10ம் வகுப்பு தமிழை மொழிப்பாடமாக கொண்டு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

12ம் வகுப்பில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியியல் பாட பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

1 வருட சான்றிதழ் படிப்பு (C.R.A – Certificate course in Radiology Assistant) அல்லது 2 வருட டிப்ளமோ படிப்பு (Diploma in Radiography) அல்லது 3 வருட இளங்கலை படிப்பு (B.Sc. Radiology and Imaging Technology) படித்திருக்கவேண்டும்

வயது வரம்பு:-

வயது 18 முதல் 50 வயது உடையவராக இருக்க வேண்டும் 

விண்ணப்பிக்க:-

https://rtionline.tn.gov.in/krishnagiri/recruitment/registration.php?job=%27OQ==%27

விண்ணப்பிக்க கடைசி நாள்:- 
14.07.2023

வேலை வாய்ப்பு முழு விவரம் தெரிந்து கொள்ள:-

https://rtionline.tn.gov.in/krishnagiri/recruitment/writereaddata/job9.pdf

Tags: வேலை வாய்ப்பு செய்திகள்