Breaking News

டிகிரி படித்தவர்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முழுவிவரம்

NEWS COVER
0

மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (NTEP), - செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கீழ்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர் ஒப்பந்த அடிப்படையில் 11 மாதங்களுக்கு பணியமர்த்தப்படுவர். இந்த பணியிடங்கள் இன சுழற்சி பட்டியல் அடிப்படையில் நிரப்பப்படும்.

காலியாக உள்ள பணியிடங்களின் பதவியின் பெயர், அத்தியாவசிய கல்வித்தகுதி, எண்ணிக்கை, இனசுழற்சி பட்டியல் மற்றும் ஊதியம் விவரங்கள் பின்வருமாறு:-



பணி:-

COORDINATOR

DATA ENTRY OPRATOR

கல்வி தகுதி:- கீழ் உள்ள லின்ங்கில் உள்ளது

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது 

எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யபடமாட்டாது. 

விண்ணப்பதாரர் 50 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். 

தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இயங்கும் காசநோய் அலகில் (TB Cell) பணிபுரிய நியமிக்கப்படுவார்கள்.

விண்ணப்பங்கள் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தில் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு, தேவையான ஆவணங்களின் சுய கையொப்பமிட்ட நகல்களுடன் கீழ்காணும் அலுவலக முகவரிக்கு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ 27.07.2023 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் சமர்ப்பிக்கப்படவேண்டும்.

குறித்த நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் மற்றும் முழுமையாக பெறப்படாத ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

விண்ணப்பங்கள் ஆவணங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும். விண்ணப்பங்கள் ஆகியன தகுதி மற்றும் சமர்பிக்கப்பட்ட

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

மாவட்ட காசநோய் அலுவலர் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (NTEP),

மாவட்ட காசநோய் மையம், 

மாவட்ட அரசினர் தலைமை மருத்துவமனை வளாகம், 

காஞ்சிபுரம் -631501.

மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2023/07/2023071247.pdf

Tags: வேலை வாய்ப்பு செய்திகள்