Breaking News

சந்தானத்தின் DD RETURNS! திரை விமர்சனம்.

NEWS COVER
0

 சந்தானத்தின் DD RETURNS  திரைப்படம்



நடிகர்கள்:-

சந்தானம் , சுரபி ,ரெட்டின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவட், மசூம் ஷங்கர், பெப்சி விஜயன், மொட்டை ராஜேந்திரன், முனீஸ் காந்த், தீனா, விபின், தங்கதுரை, தீபா, சைதை சேது மற்றும் மானசி உள்ளிட்ட  மற்றும் பலர் 

ஆர்கே என்டர்டைன்மென்ட் சார்பில்  C.ரமேஷ் குமார்  தயாரிப்பில் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார்

இசை:-

OFRO இசை அமைத்திருக்கிறார்.

கதை:-

தனது காதலியான சுரபியை காப்பாற்றுவதற்காகத் திருடிய பணத்தை பேய் பங்களாவில் வைக்கின்றார்கள் அந்த பணத்தை பேய் பங்களாவிலிருந்து மீட்டார்களா இல்லையா என்பது தான் படத்தின் மீதி கதை.

பாண்டிச்சேரியில் தொழிலதிபர் பெப்சி விஜயனிடம் இருந்த பணம், நகைகளை பிபின், முனிஷ்காந்த் குழு கொள்ளையடிக்கின்றார்கள்

அதேபோல் பிபினிடம் உள்ள பணத்தை திருட மொட்டை ராஜேந்திரன் குரூப் திருடுகின்றது

அதேபோல் நாயகி சுரபியை பிரச்சினையில் இருந்து காப்பாற்ற சந்தானத்துக்கு ரூ.25 லட்சம் தேவைப்படுகிறது  மொட்டை ராஜேந்திரன் கொள்ளையடித்த பணம் சந்தானம் கொள்ளையடிக்கின்றார், அந்த பணத்தை வைத்து அவரும் சுரபியை பிரச்சனையில் இருந்து காக்கின்றார்

சந்தானம் கொள்ளையடித்த மீதி பணத்தை போலீஸூக்கு பயந்து அவர் நண்பர்களான மாறன், சைதை சேது இருவரும் ஊருக்கு ஒதுக்குப்புறமான  பங்களாவில் கொண்டு போய் வைக்கின்றனர். 

அங்கு சென்று பணத்தை எடுக்க போனால் பங்களாவில் உள்ள பேய்கள்  எங்களுடன் சூதாடி விளையாடி கேமில் வென்றால் பணம்.. இல்லையெனில் மரணம் என சொல்ல பேய்களுடன் கேம் விளையாடி பணத்தை மீட்டார்களா என்பது தான் மீதிக்கதை

காமெடிக்கு கேரண்டி சிரித்து கொண்டே இருக்கனுமா கண்டிபாக செல்லவேண்டிய படம்

Tags: சினிமா