இந்திய கடலோர காவல்படையில் டிரைவர் வேலை வாய்ப்பு! முழு விவரம்!
இந்திய கடலோர காவல்படையில் டிரைவர் வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள் இந்திய கடலோர காவல்படயில் டிரைவர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது, தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்
GET NEWS COVER
பணி:- டிரைவர் கல்வி தகுதி:- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மேலும் லைட் மற்றும் ஹெவி டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்கவேண்டும் 2 வருட பணி அனுபவம் இருக்க் வேண்டும்
வயது வரம்பு:- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 27 வயது வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Pay Matrix Level 1, 2 மற்றும் 4 அளவில் மாத ஊதியமாக வழங்கப்படும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு:-
https://indiancoastguard.gov.in/WriteReadData/Orders/202307140505005710608Advertisement.pdf
Tags: வேலை வாய்ப்பு செய்திகள்