Breaking News

TNPSC குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட் டவுன் லோடு செய்ய..

NEWS COVER
0

TNPSC குரூப் 1 முதன்மை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 


GET NEWS COVER

தேர்வு எழுதும் மாணவர்கள் http://tnpscexams.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-1 (தொகுதி-1) பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை சென்னை தேர்வு மையத்தில் மட்டும் நடைபெற உள்ளது.தேர்வு எழுத தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.என அறிவிக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்