Breaking News

சவூதி அரேபியாவில் நர்ஸ் வேலை மாதம் 1 லட்சம் சம்பளம் முழு விவரங்கள் தெரிந்து கொள்ள

NEWS COVER
0

சவூதி அரேபியாவில் நர்ஸ் வேலை மாதம் 1 லட்சம் சம்பளம் முழு விவரங்கள் தெரிந்து கொள்ள



தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமானது சவுதி அரேபியா நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் கீழ் நர்ஸ் வேலைக்கு ஆள்சேர்ப்பு முகாம் அறிவித்துள்ளது

பி.எஸ்.சி. நர்சிங் தேர்ச்சி மற்றும் குறைந்த பட்சம் 1 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்

இப்பணிக்கு 21 வயது முதல் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

முகாம் விவரம்:-

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்

எண்,17C சிதம்பரம் நகர், 

பெருமாள்புரம், 

சி.காலணி, 

பாளையங்கோட்டை

முகவரியில் 04.09.2023 அன்று காலை 10.30 முதல் மாலை 05.00 மணி வரை நடைபெறவுள்ளது விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்

இடைத்தரகா்களை நம்ப வேண்டாம். சேவைக் கட்டணம் ரூ.35,400 மட்டும் வசூலிக்கப்படும். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்களை இணையதளம் மூலம் அறியலாம். .

அதே போல் 01.09.2023 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சென்னை மற்றும் கோயம்புத்தூரிலும், 

04.09.2023 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், திருநெல்வேலியிலும், 05.09.2023 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், ஈரோடு  06.09.2023 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், இராமநாதபுரத்திலும் நடைபெறவுள்ளது.

இப்பணியிடத்திற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் மேலே குறிப்பிட்டுள்ள முகாம்களில் நேரிடையாக கலந்து கொண்டு கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவிக்கப்படுகிறது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைத்தளமான www.omcmanpower.com கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

Tags: வேலை வாய்ப்பு செய்திகள்