அஞ்சல் துறையில் வேலை வாய்ப்பு 10 ம் வகுப்பு போதும்! முழு விவரம்.
தமிழக அஞ்சல் துறையில் காலியாக இருக்கும் 2994 ஜிடிஎஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளவர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
GET NEWS COVER
பணியின் பெயர்:- Gramin Dak Sevaks (GDS)
காலிப் பணியிடங்கள்: 2994
விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.08.2023
விண்ணப்பிக்கும் முறை:- Online
கல்வி தகுதி:-
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் உள்ளூர் மொழியைப் படித்திருக்க வேண்டும்.
கணினி அறிவு
சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும்
வயது வரம்பு :-
23.08.2023 தேதியின் படி, விண்ணப்பதாரர்கள் 18 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும்.
மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:-
https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
Tags: வேலை வாய்ப்பு செய்திகள்