Breaking News

12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

NEWS COVER
0

திருப்பூர்‌ மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலுவலகத்தில்‌ காலியாக உள்ள ஆற்றுப்படுத்துநர்‌ மற்றும்‌ உதவியாளர்‌ உடன்‌ கூடிய தகவல்‌ உள்ளீட்டாளர்‌ பணிக்கு 02.09.2023 க்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது


பணி:-

ஆற்றுப்படுத்துநர்‌ 

உதவியாளர்‌ உடன்‌ கூடிய தகவல்‌ உள்ளீட்டாளர்‌ 

கல்வி தகுதி:-

ஆற்றுப்படுத்துநர்‌  பணிக்கு:-

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்‌ சமூகவியல்‌ ,/ உளவியல்‌/பொது சுகாதாரம்‌//ஆற்றுப்படுத்துதலில்‌ பட்டதாரி (அ) முதுநிலை டிப்ளமா ஆற்றுப்படுத்துதல்‌ மற்றும்‌ தொடர்பாடபிரிவில்‌ இளநிலை அல்லது முதுநிலை பட்டம்‌ பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.

Graduate in Social Work/ Psychology / Sociology/Public Health / Counselling from a recognized University) Or PG Diploma in Counselling and Communication 

உதவியாளர்‌ உடன்‌ கூடிய தகவல்‌ உள்ளீட்டாளர்‌:-

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில்‌ 12 ஆம்‌ வகுப்பு / அதற்கு சமமான வாரியத்திலிருந்து 12 வகுப்பு மற்றும்‌ பட்டயப்படிப்பு / கணினி இயக்குவதில்‌ சான்றிதழ்‌

12th Pass from a recognized Board/ Equivalent Board with Diploma in computer/ Equivalent Board with Diploma Certificate in Computers

வயது வரம்பு:-

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க 21 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்க்குள் இருக்க வேண்டும். 

தபால் முகவரி:-

மாவட்ட குழந்தைகள்‌ பாதுகாப்பு அலகு, 

அறை எனர்‌: 705, 7வது தளம்‌, 

மாவட்ட ஆட்சியர்‌ அலுவலகம்‌, 

திருப்பூர்‌

மேலும் விவரங்களுக்கு:-

https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2023/08/2023081536.pdf

Tags: வேலை வாய்ப்பு செய்திகள்