Breaking News

15 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் சென்னையில் டபுள் டக்கர் பேருந்து விரைவில்

NEWS COVER
0

சென்னையில் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் டபுள் டக்கர் பேருந்தை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.



90 கால கட்டத்தில் 2 அடுக்கு டபுள் டக்கர் பேருந்து பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டது அப்போது அது மாடி பேருந்து என மக்களால் அழைக்கப்பட்டது

தற்போது மீண்டும் இந்த பேருந்து சேவையை தொடங்க போக்குவரத்து துறை முடிவு செய்து இன்று சென்னை அண்ணா சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் மின்சார டபுள் டக்கர் பேருந்தின் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியுள்ளது. 

அப்போது நெரிசல் நிறைந்த பகுதிகளில் பேருந்தை இயக்கும் போது ஏற்படும் இடர்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தற்போது இந்த டபுள் டக்கர் பேருந்தை சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் இந்த இயக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Tags: தமிழக செய்திகள்