Breaking News

ஓணம் பண்டிகையொட்டி 5 மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை

NEWS COVER
0

ஓணம் பண்டிகையொட்டி 5  மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையொட்டி 5 மாவட்டங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

அதன்படி  சென்னை, நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்