Breaking News

80% தள்ளுபடியில் எல்லா பொருளும் மிக குறைந்த விலை அமேசான் அதிரடி அறிவிப்பு Amazon Great Freedom Festival Sale

NEWS COVER
0

இந்தியாவின் 76 வது சுதந்திர தினத்தை நாம் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அமேசான் இந்தியா தனது சிறப்பு விற்பனையை தொடங்க உள்ளது.

அதன்படி அமேசானில் கிரேட் பிரீடம் சேல் திருவிழா ஆகஸ்ட் 5ஆம் தேதி 8 ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதில் வீட்டுக்கு தேவையான பொருட்களை 80 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் வாங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அமேசான் ப்ரைம் சந்தாதாரர்களுக்கு ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 4ஆம் தேதியை இந்த ஆஃபர் சேல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அமேசான் தனது Amazon Great Freedom Festival Sale 2023ஐ நடத்துகிறது. இதில் பல பொருட்கள் 80% வரை தள்ளுபடியில் கிடைக்கின்றன.

அமேசானின் டீஸர் பேஜில், SBI பேங்க்கின் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் பெற முடியும் 

Samsung, OnePlus, Realme போன்ற பல முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் ஃபோன்கள் மீது 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க உள்ளதாக அமேசான் கூறியுள்ளது

Lenovo IdeaPad Gaming 3 Laptop இன்று 38% ஆஃபரில் ரூ.50,990க்கு கிடைக்கிறது. 

Sony Bravia (65 inches) 4K Ultra HD LED Google TV இன்று 47% ஆஃபரில் ரூ.73,990க்கு கிடைக்கிறது. 

Samsung 7Kg Top Loading Washing machine இன்று சிறப்பு தள்ளுபடியில் 25% கழிவுடன் ரூ.15,790க்கு கிடைக்கிறது. 

boat Aavante Bar 3200D Soundbar with Dolby Audio இன்று சிறப்பு விற்பனையாக 62% தள்ளுபடி போக ரூ.14,998க்கு விற்பனையாகிறது.

அமேசான் தயாரிப்புகளான Echo dot, Fire TV Stick, Kindle Device, Echo Buds போன்றவை மீது 56% வரை விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்வாட்ச்கள் மீது 87% வரை தள்ளுபடி 

iPhone 14 (128 GB) மிக குறைந்த விலையாக 16% தள்ளுபடியுடன் இன்று ரூ.66,99க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இவை தவிர ஸ்மார்ட்போன் ரகங்களில் Samsung Galaxy S20 FE ஸ்மார்ட்போன்களுக்கு 64% வரை தள்ளுபடி உள்ளது. 

லேப்டாப்ஸ், இயர்போன்ஸ், ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது 75% வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tags: தமிழக செய்திகள்