Breaking News

மத்திய அரசில் லேப் டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம் BECIL

NEWS COVER
0

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்  காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.



டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்:-

பணிக்கு  18 வயது முதல் 27 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்

12 ம் வகுப்பு தேர்ச்சி

மேலும் ஒரு மணிநேரத்தில் 8 ஆயிரம் எழுத்துகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

லேப் டெக்னீசியன்:-

பணிக்கு 21 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பத்தாரர்கள் டிப்ளமோ மெடிக்கல் லேப் டெக்னாலஜி படிப்பை முடித்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்க:-

www.becil.com என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி நாள்:-

31.08.2023

மேலும் விவரங்களுக்கு:-

https://www.becil.com/uploads/vacancy/365AIIMSKalyani17Aug23pdf-4c81391a54be4c4fc35f143f3feb0360.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH

Tags: வேலை வாய்ப்பு செய்திகள்