டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு.
NEWS COVER
0
தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலை பணிகளில் அடங்கிய பணிகளுக்கான கணினி வழி தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
GET NEWS COVER
பணி:-
உதவி பயிற்சி அலுவலர்,
இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்
கல்வித் தகுதி:-
டிப்ளமோ, டிகிரி மற்றும் ஆங்கிலத்தில் முதல்நிலை தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
16.08.2023
மேலும் விவரங்கள் அறிய:-
https://www.tnpsc.gov.in/Document/tamil/14_2023_Tamil.pdf
https://www.tnpsc.gov.in/Document/tamil/14_2023_Tamil.pdf
Tags: வேலை வாய்ப்பு செய்திகள்