Breaking News

தனது மனைவியை பிரிவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு காரணம் என்ன தெரியுமா

NEWS COVER
0

தன் மனைவி ஷோபியாகிரிகோரியாவை பிரிவதாக கனடா பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்



ஜஸ்டின் ட்ரூடோ, அவரது மனைவி ஷோபியாகிரிகோரியா கடந்த 2005-ம் ஆண்டு திருமணம் செய்தார்.இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கனடா பிரதமர் தனது மனைவியிடமிருந்து பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும் , நாங்கள் பிரிந்தாலும், எப்போதும் போல் ஒருவரையொருவர் ஆழமான அன்புடன் இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்

கனடாவின் லிபரல் கட்சி தலைவராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ, 2015-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பெருவாரியான இடங்களில் லிபரல் கட்சி வெற்றி பெற்றது கனடாவின் பிரதமராக பதவியேற்றார். கடந்த 2019ம் நடந்த பொதுத்தேர்தலில் மீண்டும் பெரும்பான்மையுடன் 2வது முறையாக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் முடிவடைய  2 ஆண்டுகள் உள்ள நிலையில், 2021ல் மீண்டும் தேர்தலை சந்தித்து பெரும்பான்மையுடன் 3-வது முறையாக பிரதமரானார்

Tags: உலக செய்திகள்