கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை
NEWS COVER
0
ஆடி அமாவாசையையொட்டி இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆடி அமாவாசை மற்றும் குழித்துறை நகராட்சியால் நடத்தப்படும் வாவுபலி கொண்டாட்டத்திற்கு இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவு பிறப்பித்துள்ளார்
விடுமுறைக்கு ஈடாக வருகிறசெப்டம்பர் 9ஆம் தேதி அன்று மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வேலை நாளாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்