Breaking News

ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு திட்டம்! முழு விவரம்.

NEWS COVER
0

பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டம் போல் ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டமாகும். 



பொன்மகன் சேமிப்பு திட்டத்தில் 10 வயதுக்குட்பட்ட சிறுவனின் சார்பாக பெற்றோர் அல்லது guardian கணக்கை துவங்கலாம்

கணக்கு துவங்கியதில் இருந்து 15 வருடங்கள் கண்டிப்பாக மாதா மாதம் பணம் செலுத்த வேண்டும். 

குறைந்தபட்ச முதலீடாக மாதம் ரூ.500 மற்றும் அதிகபட்ச முதலீடாக ரூ.1.5 லட்சம் வரை ஒரு நிதியாண்டில் சேமிக்க முடியும். 

பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் தற்போதைய வட்டி விகிதம் 7.6% ஆக உள்ளது.

கணக்குத் துவங்கி 5 வருடங்கள் முடிந்த நிலையில் மேற்படிப்புக்காகவோ அல்லது மருத்துவ சிகிச்சைக்காகவோ, கணக்கை முடித்துக் கொள்ளவும் முடியும், அப்பறம் என்ன உடனே அருலில் உள்ள அஞ்சலகம் சென்று உங்கள் மகன் பெயரில் பொன் மகன் சேமிப்பு திட்டம் ஓப்பன் செய்யுங்க

Tags: சேவை செய்திகள்