சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் ஜெயிலர் பட ட்ரைலர் வெளியானது ! JAILER Official ShowCase
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ,சுனில், தமன்னா, விநாயகன், உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆகஸ்டு 10 ம் தேதி திரைப்படத்திற்க்கு அனிருத் இசையமைத்துள்ளார்
ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான காவாலா பாடல் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக இந்தப் பாடலில் தமன்னாவின் நடனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.
அதே போல் இந்தப் படத்தின் இரண்டாவது பாடலான ஹுக்கும் இது டைகரின் கட்டளை என்ற பாடல் வருகிற 17 ஆம் தேதி வெளியானது
தற்பொழுது, இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டிரைலரை பார்க்க:-
https://www.youtube.com/watch?v=Y5BeWdODPqo
Tags: சினிமா