Breaking News

உலகக்கோப்பைத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு! பட்டியல் இணைப்பு

NEWS COVER
0

50 ஓவர் உலகக்கோப்பைத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!



ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை.கேப்டன்), ஜடேஜா இஷான் கிஷன், சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், பும்ரா, சூர்யகுமார் யாதவ், கே.எல்.ராகுல், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது



உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அக்.5ம் தேதி தொடங்கி நவ.19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது

ரவிச்சந்திரன் அஷ்வின், தவான், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, சாஹல் ஆகியோருக்கு அணியில் இடமில்லை

Tags: விளையாட்டு செய்திகள்