லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 அட்டகாசமான ட்ரைலர்! வீடியோ இதோ! chandramukhi 2 trailer
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார், வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவி மரியா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சந்திரமுகி 2’ திரைப்பட டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
GET NEWS COVER
சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் மாலில் இன்று இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. இதில், படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது, இப்படத்தின் டிரைலரை வெளியிட்டது படக்குழு.
இயக்குனர் வாசு இயக்கிய சந்திரமுகி திரைப்படம் மீண்டும் சுமார் 17 ஆண்டுகள் கழித்து 2-ம் பாகம் உருவாகியுள்ளது.
செப்15-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது சந்திரமுகி 2.
டிரைலர் வீடியோ பார்க்க:-
https://www.youtube.com/watch?v=LtSdVEw_RR4&t=1s
Tags: சினிமா