Breaking News

ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் ராஷ்மிகா மந்தனா வீடியோ

NEWS COVER
0

நடிகை ராஷ்மிகா மந்தனா உடற்பயிற்சி செய்யும் விடியோவை வெளியிட்டுள்ளார். 

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.விஜய் தேவரகொண்டாவுடன் 'கீதா கோவிந்தம்' படத்தில் நடித்ததற்குப் பின் பிரபலமான இவர் தெலுங்கில் முக்கிய நடிகர்களின் நாயகியாக ஒப்பந்தமாகி வருகிறார். 

தமிழில் சுல்தான், வாரிசு படங்களில் நடித்து பிரபலமானார்.தற்போது, ஹிந்தி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், ராஷ்மிகா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் விடியோவை வெளியிட்டுள்ளார். உடலை கவனமாகப் பேணும் நடிகைகளில் ராஷ்மிகாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

வீடியோ பார்க்க:-

https://www.instagram.com/p/CxKXvDRslMP/?hl=en

Tags: சினிமா