நடிகர் விஜய்யின் அப்பா சந்திரசேகரரை சந்தித்தார் புஸ்ஸி ஆனந்த்
NEWS COVER
0
நடிகர் விஜய்யின் அப்பா சந்திரசேகரரை சந்தித்தார் புஸ்ஸி ஆனந்த்
நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை அகில இந்திய தளபதி விஜய் ரசிகர் மன்ற பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சந்தித்து நலம் விசாரித்தார்.
நடிகரும் இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டு வீட்டில் ஓய்வு பெற்று வருகின்றார்
இந்த நிலையில் நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை அகில இந்திய தளபதி விஜய் ரசிகர் மன்ற பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சந்தித்து நலம் விசாரித்தார்.
அகில இந்திய தளபதி விஜய் ரசிகர் மன்ற பொது செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்ட பின்னர் தான் நடிகர் விஜய்க்கும், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் பிரச்சனை எழுந்ததாக கூறப்பட்ட நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Tags: சினிமா