அனைவரும் எதிர்பார்த்த ஜெய்லர் திரைப்பட காவாலா வீடியோ பாடல் யூடியூப்பில் வெளியானது பார்க்க
NEWS COVER
0
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் நடிக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’ இப்படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சுனில், வசந்த் ரவி, விநாயகன் எனபலர் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியானது இந்நிலையில் இந்த படத்தின் காவாலா பாடல் யூடியுப்பில் வெளியாகியுள்ளது
அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள பாடலை ஷில்பா ராவ் பாடலை பாடியுள்ளார். இந்த பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனமைத்துள்ளார்.
காவாலா பாடல் பார்க்க:- https://www.youtube.com/watch?v=lM8h5Mm6ODo
Tags: சினிமா