மருத்துவமனைக்கு தனியாக காரில் சென்ற நடிகர் மாரிமுத்து வீடியோ
ஜி. மாரிமுத்து இவர் திரைப்பட இயக்குனரும் நடிகருமாவார். இவர் கண்ணும் கண்ணும் (2008) படத்தில் இயக்குநராக அறிமுகமான பிறகு , புலிவால் (2014) படத்தை இயக்கினார் மேலும் தமிழ் சினிமாவில் நடிகராக துணை வேடங்களில் நடித்துவருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை டப்பிங் பணிக்காக 7 மணிக்கு வந்தார் டப்பிங் பணி நடைபெற்று கொண்டு இருக்கும் போது சுமார் 8.30 மணியளவில் திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது 10 நிமிடம் ரிலாக்ஸ் ஆக வேண்டும்என கூறி வெளியே சென்ற அவர் தனியாக கார் எடுத்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார் மருத்துவமனையில் அவர் மரணமடைந்தார்
இந்நிலையில் அவர் மருத்துவமனைக்கு தனியாக கார் எடுத்து செல்லும் வீடியோ வைரல் ஆகி வருகின்றது
வீடியோ பார்க்க:-
https://twitter.com/FilmFoodFunFact/status/1700359076721590290
Tags: சினிமா