தமிழகத்தில் அக்டோபர் 29,முதல் கனமழைக்கு வாய்ப்பு..!
NEWS COVER
0
தமிழகத்தில் அக்டோபர் 29 மற்றும் 30 முதல் கனமழைக்கு வாய்ப்பு!
GET NEWS COVER
தென்தமிழகப் பகுதிகளில் மற்றொரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று (அக். 27) ஓரு சில இடங்களிலும், மற்றும் 28, 29, 30, 31 மற்றும் நவ. 1 ஆகிய தேதிகளில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் வரும் 29, 30-ம் தேதிகளில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags: வானிலை செய்திகள்