Breaking News

சென்னையில் நாளை ( 07.12.2023) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

NEWS COVER
0
சென்னையில் நாளை ( 07.12.2023) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

GET NEWS COVER

சென்னையில் நாளை ( 07.12.2023) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ள பாதிப்பு சீரமைப்பு பணிகள் தொடரந்து நடந்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி நாளையும் (07.12.2023) சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்