Breaking News

சென்னையில் நாளை ( 08.12.2023 ) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. செங்கல்பட்டில் 6 தாலுக்காக்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

NEWS COVER
0
சென்னையில் நாளை ( 08.12.2023 ) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. செங்கல்பட்டில் 6 வட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
GET NEWS COVER

சென்னையில் நாளை 8 12 2023 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை வெள்ள பாதிப்புகளினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாம்பரம், வண்டலூர், பல்லாவரம், செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய 6 தாலுக்காக்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 மற்ற மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடும் போது இங்கு பதிவேற்றம் செய்யப்படும்.

Tags: தமிழக செய்திகள்