Breaking News

கனமழை காரணமாக நாளை (5.12.2023) 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு.

NEWS COVER
0

கனமழை காரணமாக நாளை (5.12.2023) 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு.

GET NEWS COVER

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து வரும் கனமழை காரணமாக இன்று ( 4.12.2023) தமிழகத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் கனமழை மேலும் தொடர்வதாலும் நாளை அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இதனால் இயல்பு வகை பாதிக்கப்படும் என்பதால் நாளை 5.12.2023 அன்று தமிழகத்தில்

 சென்னை

 திருவள்ளூர் 

காஞ்சிபுரம் 

செங்கல்பட்டு 

ஆகிய நான்கு மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்