நாளை (6.12.2023) 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
NEWS COVER
0
நாளை (6.12.2023) 4 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
GET NEWS COVER
தமிழகத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (06.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக மேற்படி நான்கு மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்து பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.மேலும் தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்ததால் அருகாமையில் உள்ள பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டிருப்பதால் நாளை 6.12.2023
சென்னை
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
செங்கல்பட்டு
ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்