புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12 வரை விடுமுறை.! முழு விவரம்.
NEWS COVER
0
புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஜூன் 12 வரை விடுமுறை.! முழு விவரம்.
புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளுக்கு வரும் ஜூன் மாதம் 12ஆம் தேதி வரை கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் ஜூன் 6ஆம் தேதி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கோடை வெயிலின் தாக்கம் இன்னும் நீடித்து வருவதால் தமிழகத்திலும் தேதி மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரி மாநில பள்ளிக்கல்வித்துறை கோடை வெயிலின் தாக்கத்தை தாக்கம் சற்று அதிகமாக இருப்பதால் வரும் ஜூன் 12ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை நீட்டித்து அறிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
Tags: புதுச்சேரி செய்திகள்