அரசு பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் துறை சேமிப்பு கணக்கு புதிய திட்டம்.! பள்ளி கல்வித்துறை அறிவிப்பு.!
NEWS COVER
0
அரசு பள்ளி மாணவர்களுக்கு அஞ்சல் துறை சேமிப்பு கணக்கு புதிய திட்டம்.!
GET NEWS COVER
அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு வகையான நலத்திட்டங்களை அறிவித்துள்ளது.
அதன் ஒரு படியாக அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு தொடங்க பள்ளிகள் மூலமாகவே வழிவகை செய்யும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. சிறுசேமிப்பு பழக்கத்தினை ஊக்கப்படுத்தும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இதற்காக தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அஞ்சல் துறையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்.