8ம் வகுப்பு படித்த டிரைவர்களுக்கு அரசு வேலை

*8ம் வகுப்பு படித்த டிரைவர்களுக்கு அரசு வேலை*

*DMIN ⓂEDIA*

 *ஆவின் நிறுவனத்தில் டிரைவர் வேலை*

 *பதவி: Driver LVD*

 *தகுதி எட்டாம் வகுப்பு தேர்ச்சி*

 *பணி அனுபவம்  ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு*

✍ *விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250, எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினருக்கு ரூ.100. இதனை The General Manager, TDCMP, Thanjavur என்ற பெயருக்கு டி.டி.யாக எடுக்கவேண்டும்*

✍  *கடைசி தேதி: 10.10.2018*

✍ *உங்களை பற்றிய விவரங்கள் மற்றும் சான்றிதழ் நகல்கள் இனைத்து அனுப்பவேண்டிய முகவரி*

பொது மேலாளர் ஆவின் பால் கூட்டுறவு
சங்கம்
நஞ்சிகோட்டை சாலை
தஞ்சாவூர் 613006

✍ *மேலும் விவரங்களுக்கு* அறிய www.aavinmilk.com

Comments

Popular posts from this blog

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டர்... 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்.

மாதம் ரூபாய்1000 உதவித்தொகை!! நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

ஜனவரி மாதமே கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க காலக்கெடு!! ஆன்லைன் இணைப்பது எப்படி??