மாதம் ரூபாய்1000 உதவித்தொகை!! நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!
புதுமை பெண் திட்டம்!! நவம்பர் 1 தேதி முதல் விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசு அறிவிப்பு.
GET NEWS COVER
அரசுப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் உதவித் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.முக.ஸ்டாலின் அவர்களால் கொண்டுவரப்பட்டது.
இதுவரை 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகை பெற்று பயனடைந்துள்ளனர் மேலும் தற்போது வரும் நவம்பர் 1ம் தேதி முதல் இந்த உதவித்தொகையை பெற தமிழக அரசின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு;
என்ற இணையதளத்தில் பார்க்கவும்.
Comments
Post a Comment