Breaking News

சமூக நலத்துறையின் அலுவலக காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

NEWS COVER
0

சமூக நலத்துறையின் அலுவலக காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்


தமிழக சமூக நலத்துறையின் அலுவலகங்களில் உள்ள பல்வேறு காலியிடங்களுக்க விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது


கல்வித்தகுதி :-

10 ம் வகுப்பு

12 ம் வகுப்பு

டிப்ளமோ, 

பட்ட படிப்பு

வயது வரம்பு:-

35 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம் 

விண்ணப்பிக்க:-

https://www.tnsocialwelfare.org 




மேலும் விவரங்களுக்கு:-

https://tnsw.in/tnswd_job_app_form/assets/TNSWD_Notification.pdf

Tags: வேலை வாய்ப்பு செய்திகள்