Breaking News

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு!!உடனடியாக விண்ணப்பியுங்கள்.

NEWS COVER
0
ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு!!  உடனடியாக விண்ணப்பியுங்கள்!
தமிழக முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4000 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் பெயர் 

விற்பனையாளர் 

 கட்டுநர்

மொத்த காலிபணியிடம்

      4000

கல்வித்தகுதி

விற்பனையாளர் பணிக்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கட்டுநர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


வயது வரம்பு

18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

( பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லீம்) மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மறறும் பழங்குடியினர் ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை)

விண்ணப்ப கட்டணம்

விற்பனையாளர் பணிக்கு150 ரூபாய்

கட்டுநர் பணிக்கு 100 ரூபாய்

( SC/ST PWD/Widows உள்ளிட்டோருக்கு கட்டணம் இல்லை) 

விண்ணப்பிக்க கடைசி தேதி

      14.11.2022

விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.







Tags: வேலை வாய்ப்பு செய்திகள்