ஆதார் கார்டுடன் பான் கார்டு இனைக்க

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை  இணைக்க

✍ *பான் அட்டையிலும், ஆதார் அட்டையிலும் ஒரே மாதிரியாக பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி,மாதம்,வருடம், சரியாக இருக்கின்றதா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள்*

கீழ் உள்ள இணைய முகவரிக்கு சென்று

  portal.incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarHome.html?lang=eng

✍ *பான் எண் மற்றும் ஆதார் எண்ணை சரியாக பதிவு செய்து, ஆதார் அட்டையில் எவ்வாறு உள்ளதோ அதே போல தனது பெயரை பதிவு செய்து, கேப்சா கோட் எனப்படும் ஆங்கில எழுத்து மற்றும் எண்களை அப்படியே பதிவு செய்தால் போதும்.*

✍ *ஆதார் எண் சரிபார்த்த பிறகு, ஆதார் எண்ணும், பான் எண்ணும் இணைக்கப்படும்.*

✍ *இதனை உறுதி செய்வதற்கான தகவல் இணையதளத்தில் வரும்.*

✅ *அல்லது* ✅

 *எஸ்.எம்.எஸ். மூலமாகவும்  இனைக்கலாம்*

உங்கள் போனில் UIDPAN என்று டைப் செய்து இடை வெளி  விட்டு 12 இலக்க ஆதார் எண்ணையும், அதன் பிறகு மீண்டும் இடைவெளி விட்டு 10 இலக்க பான் எண்ணையும் டைப் செய்ய வேண்டும்...!*

இந்தத் தகவலை 567678 அல்லது 56161 என்ற எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு எஸ்.எம்.எஸ்  அனுப்பினாலே பான் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு விடும்...!

Comments

Popular posts from this blog

காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டர்... 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்.

மாதம் ரூபாய்1000 உதவித்தொகை!! நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

ஜனவரி மாதமே கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க காலக்கெடு!! ஆன்லைன் இணைப்பது எப்படி??