Breaking News

நீதிமன்றத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு ...முழு விவரம்

NEWS COVER
0

நீதிமன்றத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு ...முழு விவரம்

பணியின் பெயர்:-

Office Assistants and other


கல்வித் தகுதி:-

Office Peon(Munshi/ Attendant) பணிக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்


வயது வரம்பு:-

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை:-

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் 

விண்ணப்பிக்கும் முறை:-

கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபாலில் அனுப்பலாம்


தபால் முகவரி:-

Chairman/ Principal District Judge, 

District Legal Services Authority, 

ADR Building, 

Sathuvachari, 

Vellore-632009.


விண்ணப்பிக்க கடைசி தேதி :-

20.07.2022


மேலும் விவரங்களுக்கு:-

https://districts.ecourts.gov.in/sites/default/files/LADCS%20Notification.pdf

Tags: வேலை வாய்ப்பு செய்திகள்