தமிழகத்தில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை? முழு விவரம்.
NEWS COVER
0
தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
GET NEWS COVER
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் இன்று 23.7.2022 தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் கனமான மழை பெய்தது.
இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 23 மாவட்டங்களில் நாளை லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி,
கோவை
சேலம்
நீலகிரி
ஈரோடு
சேலம்
திருப்பூர்.
கிருஷ்ணகிரி
தர்மபுரி
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
கடலூர்
சிவகங்கை
இராமநாதபுரம்
உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்
Tags: வானிலை செய்திகள்