TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியீடு.
NEWS COVER
0
TNPSC குரூப் 1 தேர்வுக்கு அறிவிப்பு வெளியீடு.
NEWS COVER 21.07.2022
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(TNPSC) இந்தாண்டு குரூப் 1 பதவிகளுக்கு காலியாக உள்ள 92 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.
மொத்த காலி பணியிடங்கள்: 92
( துணை ஆட்சியர் : 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்-26, வணிகவரித்துறை உதவி ஆணையர்-25, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 13, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 7, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 3 )
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.08.2022
விண்ணப்பிக்கும் முறை:
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
முதல் நிலை தேர்வு: 30.10.2022
நேரம் : காலை 9.30 முதல் 12.30 வரை
கல்வி தகுதி : ஏதாவது பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் ஆன்லைன் வழி விண்ணப்பங்களை ஆகஸ்ட் 27ம் தேதி முதல் 29ம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை திருத்தம் செய்து செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு TNPSC இணையதளத்தில் பார்க்கவும்.
Tags: தமிழக செய்திகள்